ஐரோப்பா

ரஷ்யாவின் அணுக் கழிவு சேமிப்பு கிடங்கு மீது உக்ரைன் தாக்குதல்!

ரஷ்யாவின் மேற்குப் பகுதியில் உள்ள குர்ஸ்க் அணுமின் நிலையத்தில் உள்ள அணுக் கழிவு சேமிப்புக் கிடங்கு மீது உக்ரேனிய ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியதில், அதன் சுவர்கள் சேதமடைந்ததாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் இன்று (28.10) தெரிவித்துள்ளது.

அதன் நடவடிக்கைகள் முழு அளவிலான அணுசக்தி பேரழிவை ஏற்படுத்தியிருக்கலாம் என்பதை கிய்வ் அறிந்திருக்க வேண்டும் என்று அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்