ஐரோப்பா

சீனாவிற்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் பிரித்தானியாவில் இருவர் கைது!

சீனாவின் சார்பாக உத்தியோகபூர்வ இரகசியச் சட்டத்தை மீறியதாக இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று மெட் போலீஸ் மற்றும் கிரவுன் ப்ராசிகியூஷன் சர்வீஸ் (சிபிஎஸ்) தெரிவித்துள்ளன.

கிறிஸ்டோபர் பெர்ரி, 32, மற்றும் கிறிஸ்டோபர் கேஷ், 29 ஆகிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் சீனாவுக்கு பாரபட்சமான தகவல்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இது மிகவும் தீவிரமான குற்றச்சாட்டுகள் பற்றிய மிகவும் சிக்கலான விசாரணை என்று பயங்கரவாத எதிர்ப்புக் கட்டளைத் தலைவர் கூறியுள்ளார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்