உலகம் செய்தி

அமெரிக்காவில் 2 ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்து – இருவர் மரணம்

Two helicopters collide in mid-air in the United States – two dead

நியூ ஜெர்சியில்(New Jersey) இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதியதில் ஒரு விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும், இரண்டாவது ஹெலிகாப்டரின் விமானி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர்கள் 65 வயது கென்னத் கிர்ஷ்(Kenneth Kirsch) மற்றும் 71 வயது மைக்கேல் கிரீன்பெர்க்(Michael Greenberg) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பிலடெல்பியாவிலிருந்து(Philadelphia) தென்கிழக்கே சுமார் 35 மைல் தொலைவில் உள்ள ஹாமண்டன்(Hammond) அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி