உலகம்

ஈரானை இலகுவாக எடைபோட்ட ட்ரம்ப் – திணறும் அமெரிக்கா!

Netanyahu to meet US President on December 29th

வொஷிங்டன் நம்பியது போல் ஈரானின் ஆட்சியை மாற்றுவது சாத்தியமில்லை என்று சர்வதேச ஆய்வுகள் பேராசிரியரான ஹுசைன் (Hussein Banai) கருத்து வெளியிட்டுள்ளார்.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய மோதல் ஆறாவது வாரத்தில் நுழைந்துள்ளது.

நிலையற்ற போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் நோக்கில், அமெரிக்க மற்றும் ஈரானிய தூதுக்குழுக்கள் பாகிஸ்தானில் அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்தின.

இருப்பினும் பேச்சுவார்த்தைகள் தோல்வியை தழுவியுள்ள நிலையில் போர் நீடித்து வருகிறது.

இதற்கிடையே ஓய்வுபெற்ற அமெரிக்க ராணுவ மேஜர் மைக் லயன்ஸ் (Mike Lyons) இதனை பாரிய வெற்றி என விவரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்