உலகம்

கியூபாவை மிரட்டும் ட்ரம்ப் : ஒப்பந்தம் இல்லையேல் எண்ணெயும் இல்லை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கியூபா ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் குறிப்பிடப்படாத விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் இன்று தனது ட்ரூத் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள அவர், ஹவானாவிற்கு (Havana) எண்ணெய் விநியோகம் செய்வது இப்போது நிறுத்தப்படும் என  கூறியுள்ளார்.

நிக்கலோஸ் மதுரோ அமெரிக்க படையினரால் கைது செய்யப்பட்ட நேரத்தில் பெரும்பாலான கியூப பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கியூபா பல ஆண்டுகளாக வெனிசுலாவிலிருந்து அதிக அளவு எண்ணெய் மற்றும் பணத்தை பெற்றுக்கொண்டதாகவும், அதற்கு பிரதியீடாக வெனிசுலாவின் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு சேவையை வழங்கியது. ஆனால் இனிமேல் இல்லை  எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்