வட அமெரிக்கா

மெக்சிகோ வளைகுடாவை ”அமெரிக்க வளைகுடா” என பெயர்மாற்றிய ட்ரம்ப்!

அமெரிக்காவிற்கும் மத்திய அமெரிக்க நாடுகளுக்கும் இடையிலான மெக்சிகோ வளைகுடா பகுதியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க வளைகுடா என்று மறுபெயரிட்டுள்ளார்.

பிப்ரவரி 9 ஆம் திகதி ஒரு நிர்வாக உத்தரவு மூலம் “அமெரிக்க வளைகுடா” என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ விமானம் மெக்சிகோ வளைகுடாவின் மீது பறந்து கொண்டிருந்தபோது, ​​அவர் தொடர்புடைய நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.

VD

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்