உலகம்

உலக நாடுகள் மீதான வரி விதிப்பை நியாயப்படுத்தும் ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட்  ட்ரம்ப்  நாட்டு மக்களுக்காக ஆற்றிய உரையில் தனது வரி விதிப்பு கொள்கைகளை நியாயப்படுத்தி பேசியுள்ளார்.

தனது நாட்டு மக்கள் செலுத்தும் வருமான வரிகளை எளிதாக்கும் நோக்கில் இந்த வரிகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும், இது மக்களுக்கு நன்மை பயக்கும் என்றும்  அவர் கூறியுள்ளார்.

1 மணி நேரம் 48 நிமிடங்கள் மக்களிடம் உரையாற்றிய ஜனாதிபதி, “ஒரு சகாப்தத்திற்கு ஏற்ற மாற்றத்திற்கு” தான் பொறுப்பு என்றும் கூறினார்.

முன்னர் அதிக இறக்குமதி வரிகளை நீக்குவதற்கான அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முடிவை ட்ரம்ப் மேலும் விமர்சித்துள்ளார்.

ட்ரம்பின் கூற்றுப்படி, அமெரிக்க பொருளாதார மாற்றத்திற்கு  வரிகள் விதிப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்