தென் அமெரிக்கா

காதலனின் ஆசைக்காக பின்னழகை அதிகரித்த அழகிய பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

தன் காதலனின் ஆசைப்படி தன் பின்னழகை அதிகரிக்க அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஒரு பெண், பரிதாபமாக பலியாகியுள்ளார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த அழகிய மொடலான Lygia Fazio (40)வின் காதலன், அவரது பின்னழகை அதிகரிக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார். அதன்படி, அழகியல் அறுவை சிகிச்சை ஒன்றை செய்துகொண்டுள்ளார் Lygia.

ஆனால், பின்பக்கத்தை பெரிதாக்குவதற்காக உடலுக்குள் பொருத்தப்பட்ட பை சிதைந்து, அதிலுள்ள ரசாயனங்கள் Lygiaவின் உடல் முழுவதும் பரவிவிட்டன. அவற்றை அகற்றுவதற்காக மூன்று மாதங்களாக சிகிச்சை எடுத்துக்கொண்டார் Lygia.ஆனால், கடந்த மாதம் திடீரென Lygiaவை பக்கவாதம் தாக்கியுள்ளது. ஆகவே, அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னழகை அதிகரிக்கச் சொன்ன காதலன்: அழகிய பெண்ணுக்கு நேர்ந்த துயரம் | Boyfriend Asked To Increase Backside

இந்நிலையில், நேற்று முன் தினம் திடீரென உயிரிழந்துவிட்டார் Lygia. அவருக்கு Davi, Thor என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.காதலனின் ஆசைக்காக பின்னழகை அதிகரிக்கும் முயற்சியில் வாழ்வையே இழந்துவிட்டார் Lygia

(Visited 2 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு தென் அமெரிக்கா

3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் சார்ந்த துறைகளில் கடல் போல வாய்ப்புகள்

மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு சினிமாட்டிக்ஸ் எனும் மாக்  (MAAC) கோவையில்  நவீன 3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்து இளம் தலைமுறை மாணவ,மாணவிகளுக்குபயிற்சி அளித்து
தென் அமெரிக்கா

அவள் என் காதலி.. 800 வருடங்கள் பழமையான மம்மியோடு பொலிஸில் சிக்கிய 26 வயது இளைஞன்!

பெரு நாட்டில் 800 வருடப் பழமையான மம்மியை உணவு வழங்கப்பயன்படும் பையில் வைத்து, எடுத்துச் செல்லும் போது காவல்துறையிடம் நபர் ஒருவர் சிக்கியுள்ளார். பெரு நாட்டை சேர்ந்த

You cannot copy content of this page

Skip to content