ஐரோப்பா

பிரித்தானியாவில் சுற்றுசூழல் எதிர்பாளரால் விமானத்திற்கு நேர்ந்த கதி!

பிரித்தானியாவில் 2030 ஆம் ஆண்டிற்குள் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை நிறுத்த “அவசர ஒப்பந்தத்தை” கோருவதாகக் கூறிய சுற்றுச்சூழல் எதிர்ப்பாளர்களால் விமானங்களில் ஆரஞ்சு நிற வர்ணம் பூசப்பட்டுள்ளது.

இது தொடர்பில் எசெக்ஸ் பொலிசார் இரண்டு பேரை கைது செய்துள்ளதாகவும், “ஒரு முன்னெச்சரிக்கையாக ஓடுபாதை நடவடிக்கைகள் குறுகிய காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டதாகவும் விமான நிறுவனம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

இவ்வாறாக இரு விமானங்கள் சேதமடைந்துள்ள நிலையில், மற்ற பணிகள் வழமைபோல் இயங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்