உலகம் முக்கிய செய்திகள்

ஜெலன்ஸ்கியின் முடிவுக்கு எதிராக உக்ரைனின் தலைநகரில் மக்கள் போராட்டம்

  • July 17, 2026
  • 0 Comments

உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் மைக்கலோ ஃபெடோரோ (Mykhailo Fedorov) பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் தெருக்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெனரல் ஒலெக்சாண்டர் சிர்ஸ்கியுடன் (Oleksandr Syrskyi)  ஏற்பட்ட பகிரங்கமான கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து,  பாதுகாப்பு அமைச்சர் பதவிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. நவீன ட்ரோன் தொழில்நுட்பத்தை மேம்படுத்திய ஃபெடோரோவின் நீக்கம் அந்நாட்டு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவைக் கண்டித்தே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே உக்ரேனின் SBU உள்நாட்டுப் பாதுகாப்புச் சேவையின் […]

ஐரோப்பா

நேரில் சந்திக்க ஜெலன்ஸ்கி அழைப்பு : புட்டின் நிராகரிப்பு!

  • June 6, 2026
  • 0 Comments

ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்து கடிதம் ஒன்றை எழுதியுள்ள நிலையில், அவரின் அழைப்பை புட்டின் நிராகரித்துள்ளார். அமெரிக்கா உட்பட பிற நாடுகளுக்கு அனுப்பப்பட்ட தனது கடிதத்தில், பெரும்பாலான ரஷ்யர்கள் உக்ரைனின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள், அதிக பணவீக்கம் மற்றும் எரிபொருள் பற்றாக்குறையால் சோர்வடைந்துவிட்டதாகவும், அமைதிக்குத் தயாராக இருப்பதாகவும் ஜெலென்ஸ்கி கூறியிருந்தார். மேலும், போரைத் தொடர்வது புதினின் சொந்த நிலைக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்றும், ரஷ்யா […]