தென் சீனக் கடல் தீவுக்கூட்டம் – சீனாவை எச்சரிக்கும் வியட்நாம்
தென் சீனக் கடல் தீவுக்கூட்டத்தில் அனைத்து வெளிநாட்டு நடவடிக்கைகளையும் உறுதியாக எதிர்ப்பதாக வியட்நாம் அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்த தீவுக்கூட்டத்தில் உள்ள ஒரு சிறிய தீவில் சீனா புதிய உள்கட்டமைப்புகளைக் கட்டி வருவதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகியதை தொடர்ந்து வியட்நாம் அரசாங்கம் இவ்வாறு அறிவித்தது. இது ஒரு முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் ரேடார் அமைப்பின் தொடக்கமாக இருக்கலாம் என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வெளிநாட்டு ஊடகங்களிடம் பேசிய வியட்நாமிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், வியட்நாம் இதை […]









