அமெரிக்க விசாவிற்கு விண்ணப்பிக்கும்போது பிணைத் தொகை செலுத்தும் திட்டத்தை நிரந்தரமாக்க தீர்மானம்
அமெரிக்க விசாக்களுக்கு விண்ணப்பிக்கும்போது பிணைத் தொகை செலுத்தும் திட்டத்தை நிரந்தரமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பொன்றில், பெரும்பாலும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 50 நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா கோரி விண்ணப்பிக்கும் போது பிணைத் தொகையாக 20,000 டொலர்களை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வணிகம் மற்றும் சுற்றுலாப் பயணங்களுக்காக வழங்கப்படும் B1 மற்றும் B2 விசாக்களுக்குப் பொருந்தும். அமெரிக்க வெளியுறவுத் துறை, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை மற்றும் நிதித் துறை […]




