உலகம்

வர்த்தக பேச்சுவார்த்தைகள் முறிவு – கனேடிய பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதிப்பு

  • September 9, 2026
  • 0 Comments

மதுபானம், பால் பொருட்கள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட கனடியப் பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இது தொடர்பில் நேற்று பிறப்பிக்கப்பட்ட நிர்வாக உத்தரவில், கனடா அமெரிக்க வர்த்தகத்திற்கு எதிராக “பாரபட்சம்” காட்டுவதாக குற்றம் சாட்டி செப்டம்பர் 29 முதல் அமலுக்கு வரும் வகையில் இந்த பொருட்களுக்கு தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் வெள்ளை மாளிகை சுமார் 20 பில்லியன் டொலர் (14.8 பில்லியன் பவுண்டுகள்) மதிப்பிலான கனடியப் பொருட்கள் […]