அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 6.8 வீதத்தால் வீழ்ச்சி
2026-ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் இலங்கை ரூபாய், அமெரிக்க டொலருக்கு எதிராக 6.8 சதவீதம் சரிவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்ட தகவலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி 2025-ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு அமெரிக்க டொலரின் மதிப்பு 309.99 ரூபாயாக இருந்த நிலையில், 2026 அக்டோபர் மாத இறுதியில் அது 332.61 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் பொருள், இந்த பத்து மாத காலத்தில் ஒரு அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாயின் […]




