DeepSeek தொழில்நுட்பத்தை முழுமையாக அகற்ற அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புதுறை உத்தரவு
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, சீனாவில் தயாரிக்கப்பட்ட டீப்ஸீக் DeepSeek செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மற்றும் அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மூன்றாம் தரப்பு சேவைகளை, அமெரிக்க குடிமை அரசாங்க நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளிலிருந்து முழுமையாக அகற்றுமாறு அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது. அத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, எதிர்காலத்தில் அமெரிக்க குடிமை அரசாங்க நிறுவனங்கள், அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட டீப்ஸீக் DeepSeek தயாரிப்புகள் அல்லது சேவைகளை வாங்குவதற்கும் முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. டீப்ஸீக் DeepSeek தொழில்நுட்பம் பல […]




