உலகம்

தெஹ்ரானில் யுரேனியம் வைக்கப்பட்டுள்ள இடத்தை கூட இனங்காணமுடியவில்லை!! UN அறிவிப்பு!

  • June 5, 2026
  • 0 Comments

ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் ஒரு பகுதியை மூன்றாம் நாட்டிற்கு மாற்றுவதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அல் அரபியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே ஈரானின் அணுசக்தித் திட்டத்தின் முக்கியப் பகுதிகள் மீதான பார்வையை இழந்துவிட்டதாக ஐக்கிய நாடுகளின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், தெஹ்ரானிடம் உள்ள அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பின் அளவு, கலவை அல்லது அதன் இருப்பிடத்தைக்கூட தற்போது சரிபார்க்க முடியவில்லை என்றும் அவ் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச அணுசக்தி முகமையால் (IAEA) உறுப்பு நாடுகளுக்கு […]

error: Content is protected !!