ஐரோப்பா

உக்ரைன் தலைநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரஷ்யா தாக்குதல்

  • September 1, 2026
  • 0 Comments

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரஷ்யா இன்று நடத்திய தாக்குதல்களில் 04 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும்  பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெறும் ஆறாவது நாளாக தொடர் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இது, மில்லியன் கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்துள்ளது. இன்று அதிகாலை வேளையில் உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளில் வான்வழித் தாக்குதல்களுக்கான  எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தூதர்களான […]

ஐரோப்பா

உக்ரைனின் 09 நகரங்கள் மீது ரஷ்யா கோர தாக்குதல்

  • August 27, 2026
  • 0 Comments

உக்ரைன் முழுவதும் உள்ள நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களைக் கொண்டு குண்டுமழை பொழிந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதல் இன்று அதிகாலை வரை நீடித்துள்ளது. ரஷ்யாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகளை எதிர்கொள்ளக்கூடிய அமெரிக்கத் தயாரிப்பான பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளுக்கு கடும் பற்றாக்குறை உள்ள சூழ்நிலையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம்  மொஸ்கோவின் அதிவேக ஜெட்-இயந்திர ஆளில்லா விமானங்கள் மற்றொரு சவாலை ஏற்படுத்தியதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே உக்ரைனும் ரஷ்ய […]

ஐரோப்பா

போலந்து மற்றும் உக்ரைனுக்கு இடையே பதற்றத்தை அதிகரிக்க ரஷ்யா முயற்சி?

  • July 1, 2026
  • 0 Comments

போலந்து மற்றும் உக்ரேனியர்களுக்கு இடையே பதற்றத்தை அதிகரிக்க ரஷ்யா முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்யா முன்னெடுக்கும் நாசவேலைகளை எதிர்கொள்ள தயாராகி வருவதாக போலந்தின் சிறப்பு சேவைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் டோமாஸ் சீமோனியாக் (omasz Siemoniak) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “போலந்துக்கும் உக்ரேனுக்கும் இடையே ஏற்படக்கூடிய மிகப்பெரிய பதற்றத்தை உருவாக்குவதே ரஷ்யாவின் கனவாகவும், ரஷ்ய சேவைகளின் கனவாகவும் இருந்தது, இருக்கிறது,” என்று தெரிவித்துள்ளார். அத்துடன் பரந்த அளவில், போலந்து மற்றும் பால்டிக் […]