ஐரோப்பா செய்தி

எண்ணெய் டேங்கர் – நிழல் கப்பல்படை வரை : ரஷ்யா மீது புதிய அழுத்தம்

  • June 17, 2026
  • 0 Comments

உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா மீதான அழுத்தத்தை அதிகரிக்க G7 நாடுகளின் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். முதலாம் உலகப் போரை விட நீண்ட காலமாக நீடித்து வரும் இந்த மோதலில், போர்க்களத்தில் உக்ரைன் சிறப்பாகச் செயல்பட்டாலும், அதன் நகரங்கள் இன்னும் ரஷ்ய தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றன. இந்நிலையில்  எரிவாயு மற்றும் எண்ணெய் மீதான தடைகள் மூலம் ரஷ்யா மீதான அழுத்ததை அதிகரிக்க G7 நாடுகளின் தலைவர்கள் கூட்டாக ஒப்புக்கொண்டுள்ளனர். களத்தில் உக்ரைனுக்குச் சாதகமான ஒரு சூழல் […]

ஐரோப்பா

உக்ரைன் போரில் தலிபான்கள் களமிறக்கப்படுவார்களா? ரஷ்யாவின் புதிய வியூகம்!

  • May 29, 2026
  • 0 Comments

தலிபான்களுடன் இராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கில் ரஷ்யா ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளது.. இதன்மூலம் தலிபானுடனான உறவுகளை ஆழப்படுத்துவதோடு, ஆப்கானிஸ்தானில் உள்ள அதன் ஆட்சியை அங்கீகரித்த உலகின் ஒரே நாடு என்ற தனது தனித்துவமான அந்தஸ்தையும் நிலைநிறுத்தியுள்ளது. சர்வதேச பாதுகாப்பு மன்றம்” என்றழைக்கப்பட்ட நிகழ்வொன்றில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. 2025-ல் தலிபான் குழுவை அதிகாரப்பூர்வ அரசாங்கமாக ரஷ்யா அங்கீகரித்ததை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுப்பெற்று வருகின்றன. ரஷ்யாவோ அல்லது ஆப்கானிஸ்தான் தரப்போ இராணுவ தொழில்நுட்ப ஒப்பந்தத்தின் […]