இங்கிலாந்தின் பணவீக்கம் சரிய வாய்ப்பு – பர்ன்ஹாமிற்கு காத்திருக்கும் சவால்
கடந்த ஜுன் மாதத்தில் இங்கிலாந்தின் பணவீக்கம் சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமிற்கு (Andy Burnham) தற்காலிக ஊக்கத்தை அளிக்கிறது. மே மாதத்தில் 2.8% ஆக இருந்த பணவீக்கம், ஜூன் மாதத்தில் 2.7% ஆகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சியே இந்த சரிவுக்கு முக்கியக் காரணமாகும். ஜூன் மாதத்தில் ஒரு லிட்டர் டீசலின் விலை 16 பென்ஸுக்கு மேல் சரிந்துள்ளது. இது 2000-ஆம் ஆண்டிற்குப் […]



