உலகம்

ஜப்பானில் நிலைநிறுத்தப்படும் டைஃபான் ஏவுகணை – ரஷ்யா கடும் எச்சரிக்கை

  • September 3, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஜப்பான் இணைந்து கூட்டு இராணுவ பயிற்சியை நடத்தவுள்ளன. இந்த பயிற்சியின்போது அமெரிக்காவின் டைஃபான் ஏவுகணை அமைப்பை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜப்பானின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ரஷ்யா கடுமையான தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளது. வொஷிங்டன் தனது இந்தோ-பசிபிக் நட்பு நாடுகளுடன் ராணுவ ஒத்துழைப்பை ஆழப்படுத்தி வரும் நிலையில், இது மாஸ்கோவிற்கும் டோக்கியோவிற்கும் இடையிலான பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஓரியண்ட் ஷீல்ட் Orient Shield exercises பயிற்சிகளின் போது அமெரிக்க டைஃபான் ஏவுகணை ஏவுதளங்களை […]