ட்ரம்ப் – கிம் சந்திப்பிற்கு வாய்ப்பில்லை : உயர்மட்ட அதிகாரிகள் தகவல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோருக்கு இடையே 2026-ஆம் ஆண்டில் சந்திப்பு நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறைந்து வருவதாக, இந்த விவகாரம் குறித்து நன்கறிந்த ஐந்து நபர்கள் தெரிவித்துள்ளனர். ட்ரம்ப், வடகொரியாவுடனான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ஆர்வமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் தனது அணுசக்தி திட்டத்தை கைவிட வடகொரியா மறுத்து வருகிறது. இந்நிலையில் இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு இழுபறியாக உள்ளது. ட்ரம்ப்-கிம் சந்திப்பை நடத்துவது குறித்து வடகொரியாவிடமிருந்து எந்தப் பதிலும் […]



