போருக்கு நடுவே 18 மில்லியன் பீபாய் எண்ணெயை பாதுகாப்பாக கொண்டுச்சென்ற அமெரிக்கா
ஈரான் – அமெரிக்க போரின் காரணமாக சர்வதேச அளவில் எண்ணெய் இறக்குமதிக்கு நாடுகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், அமெரிக்கா 18 மில்லியன் பீப்பாய் எண்ணெயை பாதுகாப்பாக கொண்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 40 வர்த்தகக் கப்பல்களுக்கு ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணிக்க அமெரிக்கா இராணுவம் பாதுகாப்பளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவும் ஈரானும் புதிய சுற்றுத் தாக்குதல்களைப் பரிமாறிக்கொண்டிருந்த வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிஎன்என் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் தொடங்குவதற்கு முன்பு ஹார்மூஸ் ஜலசந்தி […]





