எச்சரிக்கை : புதிய உச்சம் தொட்ட வெப்ப உயர்வு!
மனிதனால் தூண்டப்பட்ட புவி வெப்பமயமாதலின் விகிதம் முன்னெப்போதும் இல்லாத அளவில் உச்சம் தொட்டுள்ளதாக சமீபத்திய ‘உலகளாவிய காலநிலை மாற்றத்தின் குறிகாட்டிகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 நாடுகளில் உள்ள 56 நிறுவனங்களைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளின் பகுப்பாய்வின்படி வெளியிடப்பட்டுள்ள இவ் அறிக்கையில், 2025-ஆம் ஆண்டில் மனிதனால் தூண்டப்பட்ட புவி வெப்பமயமாதல் 1.37°C-ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கணிப்புகள் பாரிஸ் ஒப்பந்தத்தின் 1.5°C வெப்பமயமாதல் வரம்பை அபாயகரமாக நெருங்கிக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போதைய அளவிலேயே உமிழ்வுகள் […]







