பிரித்தானியாவில் வரி விலக்கு வரம்பு தொடர்பில் முக்கிய அறிவிப்பு
தனிநபர் வரி விலக்கு (personal allowance) வரம்புகள் குறித்து தீர்க்கமான நடவடிக்கை எடுக்க நிதியமைச்சர் ஜோன் ஹீலியை வலியுறுத்தும் பிரச்சாரம் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட வரவுசெலவு திட்டத்தில் இது தொடர்பில் ஜோன் ஹீலி எந்த பதிலையும் வழங்காத நிலையில் பாராளுமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை வரை மட்டுமே அமுலில் இருக்கும் இந்த மனுவில், “வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், தனிநபர் வரி விலக்கு […]



