தைவான் ஜலசந்தியில் ஏற்படும் மோதல் – 02ஆம் உலகப் போரை விட பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்
தைவான் நீரிணைப் பகுதியில் ஏற்படும் எந்தவொரு மோதலும் இரண்டாம் உலகப் போரை விட உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தாய்பே நகரில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் பேசிய, தைவானில் உள்ள அமெரிக்க நிறுவனத்தின் (American Institute in Taiwan) இயக்குனர் ரேமண்ட் கிரீன், இன்று இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். வரவிருக்கும் அமெரிக்க-சீன உச்சிமாநாடு தகவறான கணிப்புகளை தவிர்க்க உதவும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தைவான் […]




