பிரித்தானியாவை தாக்கும் ஆஸ்டன்புயல் – கனமழை தொடர்பில் எச்சரிக்கை
பிரித்தானியாவில் நாளை மற்றும் வார இறுதி நாட்களில் ஆஸ்டன் புயல் தாக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த புயலானது மணிக்கு 80 மைல் வேகத்தில் கடுமையான காற்றையும், கனமழையையும் கொண்டு வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் காற்றுக்கான ஆரஞ்சு நிற வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதேநேரம் இன்று நள்ளிரவு முதல் நாளை (23.10) பிற்பகல் வரை தெற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் காற்றுக்கான மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஸ்காட்லாந்தின் சில பகுதிகளுக்கு […]




