சோவியத் காலத்து ஆயுதங்களை பழுதுபார்க்க ரஷ்யாவின் உதவியை நாடிய தலிபான்கள்!
ஆப்கானிஸ்தானின் ஆயுதக் கிடங்குகளை பழுதுபார்க்க தலிபான்கள் ரஷ்யாவின் உதவியை நாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு ரஷ்யா ஆதரவு வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தலிபான்களுடன் செய்துக்கொள்ளப்பட்ட இராணுவ ஒப்பந்தத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் கடந்த வாரம் மொஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச பாதுகாப்பு மன்றத்தில் கையெழுத்தானது. இதற்கமைய 1989 ஆம் ஆண்டில் சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியபோது கைவிட்டுச் சென்ற நூற்றுக்கணக்கான பழைய டாங்கிகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் இராணுவ வாகனங்களை தலிபான்கள் பழுதுபார்க்கவுள்ளனர். தலிபான் […]



