ரஷ்யாவிற்கு ஆதரவாக செயற்படும் சமூக ஊடக தளங்கள் – போலந்து எச்சரிக்கை
சமூக ஊடகத் தளங்கள் “டிஜிட்டல் போரில்” ரஷ்யாவின் “அமைதியான கூட்டாளியாக” செயல்படுகின்றன என்று போலந்து குற்றம் சாட்டியுள்ளது. தவறான தகவல்களைக் கட்டுப்படுத்த அவை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. போலந்தின் டிஜிட்டல் விவகார அமைச்சர் க்ஷிஷ்டோஃப் காவ்கோவ்ஸ்கி Krzysztof Gawkowski இன்று இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அரசின் கோரிக்கைகளைப் புறக்கணிக்கும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து வெவளியிட்டுள்ள அவர், “ரஷ்யாவுடன் ஒரு டிஜிட்டல் போர் நடைபெற்று வருகிறது. […]



