ஐரோப்பா

ஸ்லோவாக்கியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக வலைத்தளக் கட்டுப்பாடு

  • August 26, 2026
  • 0 Comments

ஸ்லோவாக்கிய அரசாங்கம், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டமூலத்திற்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இது போதைப் பழக்கங்கள், சமூக அழுத்தம் மற்றும் தீவிரமயமாக்கலைத் தடுக்க உதவும் எனத் தெரிவித்துள்ளது. இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டால், சிறு குழந்தைகள் சமூக வலைத்தளக் கணக்குகளைத் தொடங்குவதைத் தடைசெய்யும் மற்றும் பயனரின் வயதை நிரூபிக்கக் கோரும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சமூக வலைத்தளப் பயன்பாட்டிற்கான தடையை 16 வயது வரை நிர்ணயிக்கும் முடிவு, உளவியல் மற்றும் நரம்பியல் துறைகளில் […]