Ukவில் 13 மாதக் குழந்தை பாலியல் துஷ்பிரயோகம்!! உயர்நிலைப் பாடசாலை ஆசிரியர் மீது குற்றச்சாட்டு!
பிரித்தானியாவில் 37 வயதான ஜேமி வார்லி (Jamie Varley) என்ற உயர்நிலைப் பாடசாலை ஆசிரியர், 13 மாதக் குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். 13 மாதக் குழந்தையான பிரஸ்டன் டேவியை (Preston Davey) பாலியல் துஷ்பிரயோத்திற்கு உள்ளாக்கியுள்ளதுடன், கொடுமை செய்து பின்னர் கொலை செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிரஸ்டன் 09 மாதக் குழந்தையாக இருந்தபோது ஏப்ரல் 2023-ல் வார்லி மற்றும் மெக்கவன்-ஃபாசக்கர்லி (McGowan-Fazakerley) தம்பதியால் தத்தெடுக்கப்பட்டுள்ளார். பிரஸ்டன் அவர்களின் […]





