வார இறுதி போராட்டம் – 70,000 படையினரை களமிறக்கும் பிரான்ஸ் அரசாங்கம்
வார இறுதியில் இடம்பெறும் போராட்டங்களை சமாளிக்க 70000 பாதுகாப்பு படையினரை களமிறக்க பிரான்ஸ் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பிரான்ஸில் வாழ்க்கைச் செலவு நெருக்கடியால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள் தற்போது வன்முறையாக உருமாறி வணிக நிறுவனங்கள் கொள்ளையிடப்பட்டு பாரிய நிதியிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவங்கள் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற மஞ்சள் அங்கி போராட்டங்களை நினைவுப்படுத்துவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். அதேநேரம் மஞ்சள் அங்கி இயக்கமும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையிலேயே இன்று நடைபெறவுள்ள போராட்டத்தில் 70,000 பாதுகாப்புப் படையினர் பணியில் […]



