சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் இடையே கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்
சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இன்று ஒரு கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளன. இந்நிகழ்வு சவுதி அரேபியாவின் தலைநகர் ஜெட்டாவில் இடம்பெறவுள்ளது. போர்கள், மோதல்கள் மற்றும் இராணுவப் பதட்டங்கள் அதிகரித்து வரும் சூழலில் ஒப்பந்தம் ஒன்றை எட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர், வளைகுடா நாடுகளையும் உள்ளிழுத்து, ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் செங்கடல் வழியாக கப்பல் போக்குவரத்தை சீர்குலைத்துள்ளது. இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் ” நீண்ட காலமாக விவாதத்தில் […]



