இலங்கை

விடைபெறுகிறேன் – இலங்கைக்கான சவூதி அரேபியத்தூதுவரின் உருக்கமான செய்தி

  • July 19, 2026
  • 0 Comments

இரு புனிதத்தலங்களின் காவலரின் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான தூதுவராக எனது பதவிக்காலத்தை நிறைவு செய்யும் இவ்வேளையில், எனது பதவிக்காலம் முழுவதும் இலங்கை அரசாங்கமும் மக்களும் வழங்கிய சிறந்த விருந்தோம்பலுக்கும் ஒத்துழைப்பிற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சவூதி அரேபிய இராச்சியத்திற்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்குமிடையிலான நெருக்கமான மற்றும் நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதற்குப் பங்களித்தமை எனக்குக் கிடைத்த பெரும் கௌரவமாகும். நமது இரு நாடுகளுக்குமிடையிலான நீடித்த உறவுகள் குறித்த மிகுந்த பெருமையுடனும், நமது நட்பு […]