ஐரோப்பா

லண்டனில் அமுலுக்கு வரும் சுற்றுலா வரி – சாதிக்கான் வலியுறுத்து

  • September 10, 2026
  • 0 Comments

லண்டனில் ஹோட்டல் அறை வாடகையில் 5 சதவீதம் வரை வசூலிக்கப்படும் “சுற்றுலா வரியை” (tourist tax) விரைவாக அறிமுகப்படுத்த லார்ட் சாதிக் கான் Lord Sadiq Khan வலியுறுத்தி வருகிறார். இந்த புதிய வரியை அறிமுகப்படுத்துவது குறித்தும், இதன் மூலம் திரட்டப்படும் பல நூறு மில்லியன் பவுண்டுகள் நிதியை தலைநகரின் சுற்றுலாவை மேம்படுத்த எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்தும் சிட்டி ஹால் (City Hall) நிர்வாகம் திட்டங்களை வகுத்து வருகிறது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சாதிக் […]