ஐரோப்பா

வேல்ஸில் ரோயல் படையின் பயிற்சி விமானம் விபத்து

  • September 23, 2026
  • 0 Comments

வேல்ஸின் ஆங்கிள்சே Anglesey தீவில் உள்ள பென்கார்னிசியோக் Pencarnisiog  பகுதியில் ரோயல் படையின் ஜெட்  விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இரண்டு விமானிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இன்று மதியம் இந்த விபத்து இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது காவல்துறை, தீயணைப்புப் படையினர், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் இரண்டு விமான ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட அவசர சேவைகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தன. பரந்த அளவிலான காயங்களோ அல்லது சொத்து சேதமோ ஏற்படவில்லை என்று வடக்கு வேல்ஸ் காவல்துறை உறுதிப்படுத்தியதுடன், […]