ஐரோப்பா

பிரான்ஸை ஆக்கிரமித்துள்ள கலவரங்கள் – குடிமக்களை எச்சரிக்கும் ஐரோப்பிய நாடுகள்

  • October 20, 2026
  • 0 Comments

பிரான்ஸில் அமைதியற்ற சூழல் நிலவிவருகின்ற நிலையில் ஐரோப்பிய நாடுகள் தங்களின் பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கையை விடுத்துள்ளன. அதிகரித்த விலைகள் மற்றும் குறைந்து வரும் பொது சேவைகளுக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் ஆரம்பிக்கப்பட்ட அமைதியான போராட்டங்கள் கடந்த சனிக்கிழமை வன்முறையாக உருவெடுத்ததை தொடர்ந்து கலவரங்கள் வெடித்துள்ளன. மக்களின் கடைகள் சூறையாடப்பட்டு வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பல ஈழத்தமிழர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகள் பிரான்சுக்கு பயணம் செய்யும் குடிமக்கள் பெரிய கூட்டங்களைத் தவிர்க்கவும், எச்சரிக்கையுடன் இருக்கவும் வலியுறுத்தியுள்ளன. […]