பிரித்தானியாவில் யாருக்கும் தஞ்சம் வழங்க மாட்டோம் – Reform UK கட்சி அறிவிப்பு
அடுத்த பொதுத் தேர்தலில் தனது கட்சி வெற்றி பெற்றால், ஐந்து ஆண்டுகள் வரை யாருக்கும் தஞ்சம் (asylum) வழங்கப்படாது என்று ‘ரீஃபார்ம் யுகே’ (Reform UK) கட்சியின் தலைவர் நைஜல் ஃபாராஜ் Nigel Farage அறிவித்துள்ளார். நிலுவையில் உள்ள சுமார் 90,000 தஞ்சம் கோரும் விண்ணப்பங்கள் செல்லாததாக்கப்படும் என்றும், புதிய விண்ணப்பங்கள் தானாகவே நிராகரிக்கப்படும் என்றும், தகுதி பெறாத விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கோ அல்லது பாதுகாப்பான மூன்றாம் நாட்டிற்கோ திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் வாக்குறுதியளித்துள்ளார். இங்கிலாந்தின் தெற்குக் […]





