ஐரோப்பா

இளவரசி டயானாவின் பழிவாங்கும் உடை ஏலத்திற்கு வருகிறது

  • September 10, 2026
  • 0 Comments

மறைந்த இளவரசி டயானா 1994-ல் அணிந்திருந்த “பழிவாங்கும் உடை”, கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு முதன்முறையாக சோதேபிஸ் ஏல நிறுவனத்தில் ஏலத்திற்கு வந்துள்ளது. கிரேக்க வடிவமைப்பாளர் கிறிஸ்டினா ஸ்டாம்போலியன் வடிவமைத்த இந்த உடை டிசம்பர் 9 அன்று விற்பனைக்கு வரும். இவ் உடையானது £220,000 (S$377,050) வரை விலை பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 1994 ஜூன் மாதம், நிதி திரட்டும் இரவு விருந்திற்காக லண்டனில் உள்ள செர்பன்டைன் கேலரிக்கு வந்தபோது டயானா இந்த உடையை அணிந்திருந்தார். இந்த […]