உலகம்

அரசியல் கொள்கைகளை மாற்றிக்கொள்ள ட்ரம்பிற்கு கடும் அழுத்தம்

  • November 5, 2026
  • 0 Comments

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி காங்கிரஸின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது அரசியல் கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று குடியரசுக் கட்சி உறுப்பினர்களிடமிருந்து கடுமையான அழுத்தத்தத்தை எதிர்கொண்டுள்ளார். இந்தத் தேர்தல் தோல்வி ட்ரம்பின் அரசியல் எதிர்காலத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று குடியரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர். அதன்படி, வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரிகளை மாற்றுவதற்கும், நிர்வாகத்தில் ஒழுக்கத்தை நிலைநாட்டுவதற்கும், ஈரானுடனான போர் மற்றும் சுங்க வரிக் கொள்கைகள் உள்ளிட்ட […]