இலங்கை

குருந்தூர் மலைக்கு பொலிஸ் பாதுகாப்பை வழங்க தீர்மானம்

  • August 30, 2026
  • 0 Comments

முல்லைத்தீவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க குருந்தூர் மலையில் பொலிஸ் பாதுகாப்பை கொண்டுவர புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. அங்கு பொலிஸ் இருப்பை மீண்டும் ஏற்படுத்தக் கோரி, அக்கோயிலின் தலைமைப் பொறுப்பாளர் வணக்கத்துக்குரிய கல்கமுவே சந்தபோதி தேரர் அமைச்சுக்குக் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில்,  குருந்தூர்  வளாகத்தில் அகழ்வாராய்ச்சி மற்றும் பாதுகாப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புக்காக தங்கியிருந்ததுடன், தொல்பொருள் பாதுகாக்கப்பட்ட நிலப்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்து […]