ராகமவில் பொலிஸ் ஊரடங்கு அமுல்
ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்க பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. மஹர சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, மறு அறிவிப்பு வரும் வரை அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்க பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.



