பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீட்டிப்பு
2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் இடம்பெற்ற தொடர் கொலைச் சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரக்காந்தனின் விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய வழக்கு இன்று காணொளி வாயிலாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது விளக்கமறியல் காலத்தை செப்டம்பர் 29 ஆம் திகதி வரை நீடித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். ஒரு பொலிஸ் அதிகாரி மற்றும் ஏனையோர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் மற்றும் ஒரு வர்த்தகர் கடத்திக் கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட கொலைகள் தொடர்பிலேயே பிள்ளையான் மற்றும் ஏனைய […]



