மருத்துவ உலகில் புதிய மைல்கல் – பன்றியின் சிறுநீரகத்துடன் 09 மாதங்கள் வாழந்த நபர்
மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொறுத்தப்பட்ட நபர் ஒருவர் 09 மாதங்கள் டயாலிசிஸ் இல்லாமல் வாழ்ந்த முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 2025 ஜனவரி மாதம் 66 வயதான டிம் ஆண்ட்ரூஸ் என்பவருக்கு ஜெனரல் பிரிகாம் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இவ் அறுவை சிகிச்சையானது மனிதரின் சிறுநீரகம் ஒன்றை பெறும்வரை தற்காலிகமாக இயங்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் தற்போது 09 மாதங்கள் டயாலிசிஸ் இல்லாமல் சிறப்பாக இயங்கிவருவதாக கூறப்படுகிறது. இதன்மூலம் பன்றியின் சிறுநீரகத்துடன் […]




