ஐரோப்பா

ஸ்பெயின் காட்டுத்தீ – தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வலியுறுத்தல்

  • July 13, 2026
  • 0 Comments

ஸ்பெயினில் காட்டுத்தீயால் ஏற்படும் அபாயங்களை தவிர்க்க தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sánchez) வலியுறுத்தியுள்ளார். 12 பேரின் உயிரை பறித்த மோசமான காட்டுத்தீ பரவிய இடமான லாஸ் கல்லார்டோஸ் ( Los Gallardos ) பகுதிக்கு இன்று களவிஜயம் செய்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “காலநிலை மாற்றம் காரணமாக  பாதுகாப்பு அவசரநிலைகள் ‘அதிகரித்து வருவதால்’, ‘இந்தத் தீ விபத்துகள் ஏற்படும்போது நாம் எதிர்வினையாற்றுவது மட்டுமல்லாமல், […]