உலகம் முக்கிய செய்திகள்

போருக்கு நடுவே 18 மில்லியன் பீபாய் எண்ணெயை பாதுகாப்பாக கொண்டுச்சென்ற அமெரிக்கா

  • September 3, 2026
  • 0 Comments

ஈரான் – அமெரிக்க போரின் காரணமாக சர்வதேச அளவில் எண்ணெய் இறக்குமதிக்கு நாடுகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், அமெரிக்கா 18 மில்லியன் பீப்பாய் எண்ணெயை பாதுகாப்பாக கொண்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 40 வர்த்தகக் கப்பல்களுக்கு ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகப்  பயணிக்க அமெரிக்கா இராணுவம் பாதுகாப்பளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவும் ஈரானும் புதிய சுற்றுத் தாக்குதல்களைப் பரிமாறிக்கொண்டிருந்த வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிஎன்என் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் தொடங்குவதற்கு முன்பு ஹார்மூஸ் ஜலசந்தி […]

உலகம்

G7 நாடுகளின் திடீர் முடிவால் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

  • March 9, 2026
  • 0 Comments

சர்வதேச சந்தையில் நிலவும் எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க, தமது அவசரக்கால எண்ணெய் இருப்புகளை கூட்டாக வெளியிடுவது குறித்து G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் இன்று (9) ஆலோசனை நடத்தவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் G7 அமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்றன. எவ்வாறாயினும், இந்தச் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாயர் ஒன்றின் விலை 117.65 அமெரிக்க டொலரில் இருந்து […]