உலகம் முக்கிய செய்திகள்

செங்கடல் எண்ணெய் வழித்தடமும் மூடப்படும் அபாயம் – எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்வு

  • July 16, 2026
  • 0 Comments

அமெரிக்கா தனது மின்சார உள்கட்டமைப்பைத் தாக்கினால், செங்கடல் எண்ணெய் வழித்தடத்தை மூடத் தயாராக இருக்குமாறு ஈரான் ஏமனிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து எண்ணெய் விலைகள் இன்று 01 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளன. இதற்கமைய பிரென்ட் கச்சா எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்கள்  பீப்பாய் ஒன்றுக்கு  88 சென்ட்கள், அதாவது 1.04 சதவீதம் உயர்ந்து $85.83 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் எதிர்கால ஒப்பந்தங்கள் 94 சென்ட்கள் அதிகரித்து 1.18 சதவீதம் அதிகரித்து […]

உலகம்

பந்தர் அப்பாஸ் துறைமுகம் மீதான தாக்குதல் எதிரொலி – எண்ணெய் விலை உயர்வு!

  • May 28, 2026
  • 0 Comments

ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து உலக சந்தையில் எரிபொருளின் விலைகள் மீண்டும் உயர்ந்துள்ளன. அதன்படி, கச்சா எண்ணெய் விலை மீண்டும் 3 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 3.75 சதவீதம் அதிகரித்து, 97.8 டொலராக அதிகரித்துள்ளது. அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயாராகி வந்த வேளையில், இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் ஒரு மோதல் சூழல் […]