ஐரோப்பா

ஈரானுக்கு ஆதரவு – நோர்வே பிரஜைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

  • October 16, 2026
  • 0 Comments

ஈரானுக்கு ஆதரவாக பிரித்தானியாவில் கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நோர்வே பிரஜைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஜோஹன்னஸ் நாட்லாண்ட் Johannes Natland இளைஞருக்கு இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 2025 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ஹடர்ஸ்ஃபீல்டில் உள்ள ஒரு விடுதியில் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை பொலிஸார் பறிமுதல் செய்திருந்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஸ்வீடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவால் ஆட்சேர்ப்பு […]