ஐரோப்பா

பிரான்ஸில் தேசிய அளவில் வெடிக்கவுள்ள போராட்டம் – மஞ்சள் சீருடை இயக்கம் அழைப்பு

  • October 16, 2026
  • 0 Comments

பிரான்சில் பல வாரங்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், வாழ்கை செலவு அதிகரிப்பு குறித்த மற்றொரு போராட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் இடம்பெறும் இந்த போராட்டம்  அக்டோபர் 17 அன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு போராட்டங்களும் ஒன்றாக இடம்பெறுவதால் இதனை சமாளிப்பது காவல்துறைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரான் மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக வீதிகளில் போராடிய ‘மஞ்சள் சீருடை’ (Yellow Vest) இயக்கம், […]