உலகம்

சவூதியில் இராணுவ ஹெலிகாப்டர் விபத்து – இரு விமானிகள் உயிரிழப்பு

  • October 18, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவின் நஜ்ரான் பகுதியில் இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில்  ஹெலிகாப்டரில் பயணித்த இரண்டு விமானிகளும் உயிரிழந்துள்ளனர். குறித்த ஹெலிகாப்டர் உளவுப் பணிக்காகப் பயன்படுத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகம்

செக் குடியரசில் இராணுவ ஹெலிகாப்டர் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

  • July 23, 2026
  • 0 Comments

செக் குடியரசில் இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிராகிலிருந்து (Prague)  180 கி.மீ (112 மைல்கள்) தென்கிழக்கில் உள்ள நமெஸ்ட் நாட் (Namest nad ) ஒஸ்லாவோவில் (Oslavou)  உள்ள ராணுவத் தளத்தில் இன்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதனால் மூன்று பேர்  மிதமான காயங்களுடன் ப்ர்னோவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும், லேசான காயங்களுடன் ஒருவர் ஜிஹ்லாவாவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் இராணுவம் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள […]