உலகம்

நைஜீரியாவில் இராணுவத் தளம் மீது தீவிரவாத தாக்குதல் – 20 பேர் பலி

  • October 15, 2026
  • 0 Comments

நைஜீரியாவின் வடகிழக்கு மாநிலமான போர்னோவில் உள்ள ராணுவத் தளம் ஒன்றின் மீது, போகோ ஹராம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 10 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 20 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த தாக்குதல் சம்பவத்தில் இராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டதுடன், அருகில் உள்ள கிராமம் ஒன்றுக்கும் தீவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ராணுவ செய்தித் தொடர்பாளர் கேப்டன் முகமது கோனி, இந்தத் தாக்குதல் குறித்த கருத்து கோரிய அழைப்புகளுக்கோ அல்லது செய்திகளுக்கோ பதிலளிக்கவில்லை […]